Posts

ஜானி – என் வானிலே

  ஜானி – என் வானிலே படம் : ஜானி பாடல் : என் வானிலே இசை : இளையராஜா பாடலாசிரியர்: கண்ணதாசன் பாடியவர்கள் : ஜென்சி ************** என் வானிலே ஒரே வென்னிலா என் வானிலே ஒரே வென்னிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம் என் வானிலே ஒரே வென்னிலா * நீரோடை போலவே என் பெண்மை நீயாட வந்ததே என் மென்மை நீரோடை போலவே என் பெண்மை நீயாட வந்ததே என் மென்மை சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே வார்தைகள் தேவையா அ ** என் வானிலே ஒரே வென்னிலா ** நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவா அ * என் வானிலே ஒரே வென்னிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம் என் வானிலே ஒரே வென்னிலா *****

வாழ்க வளமுடன் நலமுடன்

 வாழுங்கள் வாழ விடுங்கள் வாழ்த்துக்கள்